newraam
-
போலீஸ் செய்திகள்
பட்டுக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டு…
Read More » -
செய்திகள்
கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடியது. தமிழகத்தில் உச்சத்தைத் தொட்டிய கொரோனா…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 75 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி பைகளை இருப்பிடம் தேடிச்சென்று இலவசமாக வழங்கிய சிவகங்கை மாவட்ட போலீசார்
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென் மண்டல…
Read More » -
தமிழ்நாடு
மனிதநேய காவல் பணிக்கு பாராட்டு
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் கிடாரங்கொண்டான்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாகனத் தணிக்கை பணியினை ஆய்வு செய்த காவல் ஆணையர்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 24.5.2021 அன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், சென்னை பெருநகர காவல்…
Read More » -
தமிழ்நாடு
தமிழகம் தலைநிமிர தளபதி தலைமை ஏற்றார்
அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும் திறனுண்டுசிந்தனை சிற்பியேசீர்திருத்த செம்மலேசீலமிகும்…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர்…
Read More » -
தமிழ்நாடு
மயிலாடுதுறையில் பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன உயிரினக்கோட்டம் சீர்காழி வனச்சரகத்திற்கு…
Read More » -
செய்திகள்
ஒட்டங்காடு ஊராட்சியில் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியல் இங்கே.. : கட்டப்பட்ட வீடுகள் எங்கே?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஆன்லைன் பணபரிவர்த்தனை மோசடி.. : பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்ஆணையர் பாராட்டு
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று அன்பரசுவின் செல்போனுக்கு Pan Card Update செய்ய…
Read More »