இந்தியா
-
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிநர்சிங் மாணவி சௌமியாகூட்டு பாலியல் சித்திரவதை படுகொலையா பின்னால் இருக்கும் வலை பின்னல்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்? ஆனால் இதை வைத்து…
Read More » -
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேசினார். நாடாளுமன்றத்தில் தஞ்சை எம்.பி. முரசொலி பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின்…
Read More » -
ஒரு விரல் புரட்சி
கரங்கள் மடங்கினால் உருவாகும் புரட்சிகைவிரல் நீட்டினால் மலர்ந்திடும் மக்களாட்சிஆள்காட்டிவிரல் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் மனசாட்சிஅதிகமான ஓட்டுகள் பெறுபவர்களே அரசாட்சி இந்தியா மாபெரும் ஜனநாயக வல்லரசுஇயக்கிடும் இருசபைகள் இருதூண்களாய் மத்தியஅரசுமத்தியமும்…
Read More » -
ஒன்றிய – மாநில அரசுகளின் கவனத்திற்கு…
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பொதுவான பேச்சுமொழி இந்தி.…
Read More » -
10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி..?
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால்…
Read More » -
1,365 ஐஏஎஸ், 703 ஐபிஎஸ் காலி பணியிடங்கள் உள்ளன- : மத்திய அரசு தகவல்
மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும்…
Read More » -
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே…
Read More » -
கர்ப்பப்பை வாய் கேன்சரை தடுக்கும் தடுப்பூசி அறிமுகம்
முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான…
Read More » -
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்புவது ஏன்?
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர…
Read More » -
நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி -: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நல துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள…
Read More »