newraam
-
போலீஸ் செய்திகள்
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தக்குலோன் போதை பொருட்களுடன் இருவர் கைது !
போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சி.ஐ.டி-யின் சென்னை பிரிவிற்கு போதைப் பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது.…
Read More » -
தமிழ்நாடு
“உங்களுக்கு லோன் ரெடி…!” : தஞ்சை மாவட்டத்தை குறிவைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் மோசடி..! கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட எஸ்.பி.,
தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு தொலைபேசியில்…
Read More » -
தமிழ்நாடு
புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டியலினத்தவர் என்பதால் தாமதிக்கப்படுகிறதா நீதி? : நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்..!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி, ஸிஷிஸி, ஹிஞிஸி அனைத்தும்…
Read More » -
தமிழ்நாடு
அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம்…
Read More » -
தமிழ்நாடு
மனிதன் மீண்டும் குழந்தையாகட்டும்…
இன்றைய குழந்தைநாளையும் குழந்தையாகட்டும்!! உன் ஒற்றைப் புன்னகையில்உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே! உன் தாளாத குறும்பினில்உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே! உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்இல்லத்தின் நிசப்தம் இராகமாகிடுமே! உன் தீராத…
Read More » -
தமிழ்நாடு
கீழரசூர் ஊராட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை திருவிழா 2024
திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத பிரதமர், தமிழக முதலமைச்சர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘மகளே உனக்காக’ குறும்படம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வெளியிட்டார்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பின்…
Read More » -
போலீஸ் செய்திகள்
181 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா…
Read More » -
தமிழ்நாடு
அன்பின் ஐந்திணை
தமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணைதமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சிதேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி வளங்களை வாரிதரும் வள்ளலாய் வனங்கள்வந்தோரை வாழவைக்கும் வஞ்சகமில்லா…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாடகை கார்களை குறிவைத்து நூதன மோசடி..! : குற்றவாளிகளை களையெடுப்பாரா திருவாரூர் எஸ்.பி.,
ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை வாடகைக்கு எடுக்கும் நபரே…
Read More »