newraam
-
Uncategorized
பேராவூரணியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு தவ்ஹீத்…
Read More » -
தமிழ்நாடு
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் சாலைகள் மோசமாக…
Read More » -
தமிழ்நாடு
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்..! : தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக குற்றங்களை தடுப்பது…
Read More » -
தமிழ்நாடு
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பெண்களின் கழுத்தை நெரிக்கும் நவீன கந்துவட்டி..: உயிரையும் குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள்.. : கண்டுகொள்ளுமா காவல்துறை..?
தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company (NBFC) குறு நிதி…
Read More » -
போலீஸ் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சரின் சீர்மிகு புலனாய்விற்கான காவல் பதக்கம்
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் SC/ST…
Read More » -
தமிழ்நாடு
ஐயா.. ஐயனாரே..!
ஐயா ஐயனாரே உந்தன்அடிமை நாங்கள் பாரேபைந்தமிழில் பூவெடுத்துபாமாலையாய்த் தொடுத்துஐயனை அலங்கரிக்கஅன்றாடங் காத்திருப்போம்எண்திசையும் புகழ் மணக்கும்இறைவன் பெயர் சொன்னால்இறைவனின் மகிமைக்குஈடில்லை புவிமீது மண்ணைப் பிளந்துவந்துமலர்புகந்தனைக் காட்டிகண்ணின் மணிபோலேகாட்சி எமக்களித்தாய்செம்மொழியின்…
Read More » -
தமிழ்நாடு
ஆக்கிரமிப்புக்கு அதிரடி காட்டும் அருணா ஐஏஎஸ்..! : குவியும் பாராட்டு
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த பொழுது மிக சவாலான…
Read More » -
தமிழ்நாடு
உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டி
சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில்…
Read More » -
Uncategorized
ஆயுதமாகிடு பெண்ணே!
நதிகளுக்கும் பெண்பெயர்கள் இடுவர்தாராளமாக கழிவுகளைக் கலப்பர்! நாடுதனைத் தாய்த்திருநாடு என்பர்முதியோர் இல்லங்கள் பல கட்டுவர் ! பெண் தெய்வங்களைப் போற்றுவர்பெண்களை இழிமொழியால் அர்ச்சிப்பர்! நித்தம் பண்பாட்டுப் பெருமை…
Read More » -
தமிழ்நாடு
படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்..! பேருந்தின் எண்ணிக்கை உயர்த்த கோரிக்கை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒட்டங்காடு கிராமத்திலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களின் கல்விக் கனவுகளுக்கு தடையாக அமைந்துள்ளது…
Read More »