newraam
-
போலீஸ் செய்திகள்
14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட…
Read More » -
தமிழ்நாடு
சென்னை மருத்துவக் கல்லூரியில் இனி Ph.D. பட்டம் பெறலாம்..!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன், சென்னை மருத்துவக்…
Read More » -
போலீஸ் செய்திகள்
“ZERO ACCIDENT DAY” (ZAD) போக்குவரத்து விழிப்புணர்வு திட்டம் : சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் “ZERO ACCIDENT DAY” (ZAD) என்ற போக்குவரத்து விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சென்னை…
Read More » -
Uncategorized
குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை
“பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கடுமையாக எச்சரித்தார். தஞ்சாவூர்…
Read More » -
தமிழ்நாடு
எதிர் நீச்சல் : 20 ஆண்டுகளை கடந்து தொழில்முனைவோரின் எதிர்நீச்சல்..!
கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர் பற்றி காண்போம். சீர்காழி…
Read More » -
போலீஸ் செய்திகள்
வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்..!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் பிரின்சஸ் (49) என்பவர் கடந்த 12.07.2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது,…
Read More » -
தமிழ்நாடு
Mr.துப்பறிவாளன் : தொடர் – 30 : குணா சுரேன்
ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து…
Read More » -
போலீஸ் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் திருச்சி எஸ்.பி.க்கு மிரட்டல்..! வீடியோ பதிவிட்ட நபர் கைது..!
கடந்த 11.07.2024-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமரகாட்டில்…
Read More » -
தமிழ்நாடு
கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு
கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 51-வது வார்டில்…
Read More » -
தமிழ்நாடு
தேசிய பெற்றோர்கள் தினம்..!
ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும் ஒருமனமாய் ஒற்றுமையில் உயர்ந்துஉண்ண…
Read More »