Uncategorized
-
புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை…
Read More » -
திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி அதிரடி கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான சிறப்பு…
Read More » -
தென்காசி மாவட்டத்தில் தடை இருந்தும் தடையில்லாமல் கிடைக்கும் போதை வஸ்துக்கள்…
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்…. தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி மாவட்ட காவல்துறை திணறும்…
Read More » -
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் வானொலி மூலம் விழிப்புணர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு…
Read More » -
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை: சென்னை புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை
சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் – ஒழுங்கு…
Read More » -
தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!
தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம்!
Read More » -
தாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்பு
தாம்பரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பாலச்சந்தர் பொறுப்பேற்றார்.
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் தேர்வான நாள்
அன்புக்கு அடிபணிந்தவன்ஆசைக்கு எட்டாதவன்அம்மாவின் உயிரானவன்அப்பாவுக்கு கட்டுபட்டவன் கஷ்டத்தில் உழன்றவன்கட்டுதூக்கி சுமந்தவன்கண்ணீரில் மிதந்தவன்களங்கம் அற்றவன் காவல்துறைக்கு அடிபணிந்தவன்கட்டியவளுக்கு கடமைபட்டவன்குழந்தைகளுக்கு வழிகாட்டியவன்குடும்பசுமைகளை தூக்கியெறிந்தவன் பணியில் பொறுப்பானவன்பாசத்தை வெளிகாட்டாதவன்பதவியில் ஏற்றம்பெற்றவன்பலருக்கும் ஏணியாயிருந்தவன்ஊருக்கும்…
Read More » -
கடந்தாண்டு கழிவும் புத்தாண்டு பொழிவும்
கொரோனா ஆடிய ஆட்டத்தால் சலித்து போன ஆண்டுகொட்டி தீர்த்த கனமழையும் மக்களை கட்டி போட்டது உண்டு வருடம் முழுவதும் வரிசையில் கோவாக்சின் போட நின்றுவாழ்க்கை வாழ்ந்திட மருத்துவமனையில்…
Read More »