செய்திகள்
-
தமிழ்
அண்ணா பேச்சின் இனிமையிலேஅருவி உறங்கிடும்அதைக்கேட்டு மக்கள் கூட்டம்அயர்ந்துறங்க மறந்திடும்வண்ணத் தமிழின் தூய்மை என்றும்குறைவ தில்லையேஅதைப் பார்க்க வந்த மொழிகளெல்லாம்வெட்கி நின்றதுதென்னவரின் நீதிகாக்க தமிழ்த்தாயிருக்குது அதைசெகமறிய ஒலித்துக்காட்டசிலம்பி ருக்குதுமன்னவரின்…
Read More » -
வாழ்வின் உன்னத நொடிகள்
அனல் வீசும் கனல் சொற்களுக்குமௌனமே பதிலென நகரும் அந்நொடிதனில்.. தவறு என்று தெரிந்தபின்தயங்காமல் மன்னிப்பு கோரும் அந்நொடிதனில்.. சிறு உதவி என்று ஆனாலும்மறவாமல் நன்றி உரைக்கும் அந்நொடிதனில்..…
Read More » -
செலுத்திய டெபாசிட் தொகையை கரண்ட் பில்லில் கழித்து கொள்ள மின்வாரியம் திட்டம்
நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை 2 மாதங்களுக்கு ஒருமுறை…
Read More » -
சென்னையை குப்பை இல்லா நகரமாக மாற்ற வேண்டும் : கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணி மற்றும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு மையத்தின் செயல்பாடுகளை சென்னை மாநகராட்சி…
Read More » -
எஸ்.சி.,- எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க 35 சதவீதம் மானியம்…
எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் தொழில் துவங்க, சிறப்பு திட்டமான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. தமிழக…
Read More » -
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் – : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தரமற்ற, கலப்பட…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் 16 : குணா சுரேன்
ஜானை போலவே முத்துவிற்கும் “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் செய்தி வந்து சேர்ந்தது. சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் செய்தியை திறந்தார் முத்து. அதில்…
Read More » -
மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி தன் கடமையை உதாசீனப்படுத்தும் தனி துணை வட்டாட்சியர்
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா கொல்லாதா என்பதே தெரியாது…
Read More » -
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் : அமைச்சர் பொன்முடி
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
Read More » -
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? -: விளக்கமளித்த கலெக்டர் மெர்சி ரம்யா..!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த வாரம் பொறுப்பேற்றார். இந்த…
Read More »