தமிழ்நாடு
-
வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் : நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டது
சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழக வருவாய்…
Read More » -
அவனொருப் பிறவி
கொண்டக்கணவனை தெய்வமென்றுகொண்டிடும் மனைவிகண்டப் பெண்களை நாடிச்செல்லும்அவனொருப் பிறவிஅம்மா அவனொருப் பிறவிகணவன் வரவை எண்ணி மகிழும்கன்னியின் நெஞ்சம் அங்கேகணிகை மார்பில் தலைவன் துயிலதுயரமே மிஞ்சும் இரவில்தனிமையேக் கொஞ்சும்மலந்தமுல்லை உலர்ந்து…
Read More » -
அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு
அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை…
Read More » -
கோவை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன்படுத்தும் அதிகாரம் ரத்து..!
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன. நிதி கையாளும் அதிகாரம்,…
Read More » -
கோபம்
கர்வங்கள் தலைக்கேறினால் வருவது கோபம்கவலைகள் முறுக்கேறினால் முளைப்பது கோபம்சிரமங்கள் வந்துவிட்டால் வளர்வது கோபம்சிக்கல்கள் வந்துவிட்டால் சீறுவது கோபம்கோபங்களை குணமாய் கொண்டாடும் குடும்பங்கள்கோலங்களாய் அழிந்திடும் வாழ்க்கை வழித்தடங்கள்கொடுக்கல் வாங்கலில்…
Read More » -
பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு… பட்டுக்கோட்டையிலிருந்து இடம்பெயரும் மாவட்ட கல்வி அலுவலகம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பரிதவிப்பு..!!
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி…
Read More » -
பேராவூரணி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்
பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உடல்கள் அழுகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… : ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியரை போற்றுவோம் !
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.. அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, ஏழையாக…
Read More » -
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம்,…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் – 7 : குணா சுரேன்
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ…
Read More »