தமிழ்நாடு
-
விதைத்த காக்கிகளுக்கு வீரவணக்கம்
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ வேறிடம்பார்க்கும் பதவியில் ஈடுபாடு…
Read More » -
மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட
வைத்த செவிலியர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி…
Read More » -
தடுப்பூசி போட்டு, முககவசம் அணிந்தால் ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்
‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-…
Read More » -
ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம்
போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்புதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.நி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு மீட்டுத்தரப்பட்டது. திரு.தமிழ்மணி மற்றும்…
Read More » -
பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு உதவிய
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய குழுவினர்S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து…
Read More » -
மருத்துவ காப்பீடு பெற
வழிக்காட்டி வரும் மணிகண்டன்தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.…
Read More » -
ஏடிஎம் இயந்திர கொள்ளை முயற்சியை 15 நிமிடத்தில் விரைந்து தடுத்த காவலர்களுக்கு காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு
கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள கிஜிவி இயந்திரத்தில் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற ஹரியானாவை சேர்ந்த கலித் (வயது-30)…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கான
வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்
தனியார் நிறுவனங்களுக்கு கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பான சம வாய்ப்பு கொள்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி…
Read More » -
பொதுமக்கள் வில்லங்க சான்று பார்க்க வசதியாக
1950 முதல் 1974 ஆண்டு வரையிலான
2.22 கோடி ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்வில்லங்க விவரங்களை பொது மக்கள் பார்க்க வசதியாக, கடந்த 1950 முதல் 1974ம் ஆண்டு வரையிலான 2.22 கோடி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற ரூ.23 கோடி ஒதுக்கீடு…
Read More » -
மக்கள் நலனே பிரதானம்
பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ்.,தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் சார் ஆட்சியராக திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டார். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டை தாலுகாவில் தான் அதிகமாக இலவச…
Read More »