போலீஸ் செய்திகள்
-
800 கிலோ கஞ்சா பிடித்தவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் துணை தலைவர் பாராட்டு
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.மணிவேல்…
Read More » -
குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை…
Read More » -
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான
“கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்புசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி…
Read More » -
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எச்சரிக்கைகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி…
Read More » -
புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் ஆட்சியர்…
Read More » -
சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு
சென்னை காவல் ஆணையர் பாராட்டுமாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…
Read More » -
உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய…
Read More » -
தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institutionனால் வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச…
Read More » -
மக்களின் தோழனாக வலம் வரும் கோவை சரக டி.ஐ.ஜி எம்.எஸ். முத்துசாமி : சமூக ஆர்வலர்கள் பாராட்டு
கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றும் எம்.எஸ்.முத்துசாமியை மக்களின் தோழராக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.பி. தலைமையில் 8 காவல் மீட்பு குழுக்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை நிமித்தமாக மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு…
Read More »