தமிழ்நாடு

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி : வேலூர் சரக டிஜஜி மாணவனுக்கு பாராட்டு

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவன் லோகேஷ்- ஒரு மது பாட்டிலுக்குள் மனிதனாகச் சென்று எலும்பு கூடாக வெளிவரும் மனிதன் ஓவியத்தை மிக எளிமையாகவும் தத்துரூபமாகவும் வரைந்திருந்தார். அவ் ஓவியம் வேலூர் சரக டிஜஜி M.S. முத்துசாமி IPS அவர்களின் நெஞ்சம் கவர்ந்தது. மாணவன் லோகேஷை நேரில் சென்று பாராட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button