-
தமிழ்நாடு
வாழ்க்கை
இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம் வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம் நாடெனும் மரத்தில் தேன்கூடாய் குடும்பங்கள்நாளைந்து உறவுகளாய்வீட்டுக்குள் வாழ்ந்திடும்…
Read More » -
தமிழ்நாடு
நிலவும் சூரியனும்
நிலவுங்கூட சூரியனை காதலித்ததுசூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டதுபார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்கவரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனதுபூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமைஅதனால் காதல் பெரியதா அல்லதுகடமை பெரியதா…
Read More » -
போலீஸ் செய்திகள்
வடக்கு மண்டல தமிழக காவல்துறையினருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் (03.04.2023) – (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல தமிழக…
Read More » -
தமிழ்நாடு
நானும் டெல்டாகாரன் தான்… நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்..! : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா…
Read More » -
தமிழ்நாடு
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு. 2023-2024 ம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பத்திரிகையாளர் நலன் சார்ந்த…
Read More » -
செங்கோட்டை- தாம்பரம் இடையே பட்டுக்கோட்டை வழியாக வாரம் 3 முறை புதிய ரயில்
தாம்பரம்- செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் வண்டி எண்…
Read More » -
தமிழ்நாடு
உதவிக்கரம் நீட்டிய சென்னை மாநகராட்சி மண்டல 12 பொறியாளர்கள்
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன் அவர்களுடைய குடும்பத்திற்கு உதவிடும்…
Read More » -
போலீஸ் செய்திகள்
தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 போலீசார் விரைவில் தேர்வு
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா…
Read More » -
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வு
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜூன் பென்சன்…
Read More » -
போலீஸ் செய்திகள்
அறம் கல்வி அறக்கட்டளையின் தீரன் திப்புசுல்தான் விருது பெற்ற தலைமை காவலர் தர்மராஜன்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை நமதே என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
Read More »