-
போலீஸ் செய்திகள்
திருப்பூர் அருகே வழிப்பறி – தந்தை, மகன் கைது.. 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33…
Read More » -
தமிழ்நாடு
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்… : முதல்வர் ஸ்டாலின்…
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு…
Read More » -
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறையில் 98 டிஇ.ஓ, 3 இணை இயக்குநர்கள் அதிரடியாக டிரான்ஸ்ஃபர்.. : பின்னணி என்ன?!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி…
Read More » -
தமிழ்நாடு
“ஆபரேஷன் கஞ்சா 2.0”.. கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. தமிழக டிஜிபி அதிரடி
கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது.…
Read More » -
தமிழ்நாடு
வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள் : நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டது
சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழக வருவாய்…
Read More » -
போலீஸ் செய்திகள்
பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு பதுங்கியிருந்த திருடன் தஞ்சை தனிப்படையினரால் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் திருவிடை மருதூர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
வாகன தணிக்கையின் போது குற்றங்களை பதிவு செய்ய கேமராக்கள்… : திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,…
Read More » -
போலீஸ் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் 29/09/2022 அன்று ரிப்பன் வெட்டி…
Read More » -
தமிழ்நாடு
அவனொருப் பிறவி
கொண்டக்கணவனை தெய்வமென்றுகொண்டிடும் மனைவிகண்டப் பெண்களை நாடிச்செல்லும்அவனொருப் பிறவிஅம்மா அவனொருப் பிறவிகணவன் வரவை எண்ணி மகிழும்கன்னியின் நெஞ்சம் அங்கேகணிகை மார்பில் தலைவன் துயிலதுயரமே மிஞ்சும் இரவில்தனிமையேக் கொஞ்சும்மலந்தமுல்லை உலர்ந்து…
Read More » -
தமிழ்நாடு
அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு
அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை…
Read More »