newraam
-
போலீஸ் செய்திகள்
சூலூர் காவல் நிலைய பகுதியில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை : மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, இ.கா.ப.,துவங்கி வைத்து சிறப்புரை
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சை மாவட்டத்தில் 2½ ஆண்டில் 20 ஆயிரம் புதிய தொழில்முனைவோர் : கலெக்டர் தீபக் ஜேக்கப் தகவல்
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சிறப்பாக…
Read More » -
தமிழ்நாடு
பிறந்தது புத்தாண்டு
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும் மனமுவந்துபிறந்திட்டால் வாழ்ந்திடலாம்மனதுக்குள் உன்னையறிந்துபனிரெண்டு…
Read More » -
தமிழ்நாடு
நித்தம் மலரும் புத்தாண்டு
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன அனுதினமும்சமாளித்திட துணிவு கொடுத்திடு…
Read More » -
தமிழ்நாடு
100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்… அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள் என்ன?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System – ஏபிபிஎஸ்) நேரடிப் பணப்பரிமாற்றம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
2023ம் ஆண்டு தரமணி காவல் நிலைய கொலை வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது.!
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த ஞானவேல், வ/34, த/பெ.ஜெயபால் என்பவர் 30.04.2023 அன்று மாலை தரமணி, எம்.ஜி.ஆர் சாலை, ரயில்வே…
Read More » -
போலீஸ் செய்திகள்
12 வருடம் தலைமறைவாகயிருந்த நபர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.!
புகார்தாரர் திரு.சோமசுந்தரம், மேலாளர், M/s.Upasana Finance Ltd., மைலாப்பூர், சென்னை என்பவரது கம்பெனியிலிருந்து M/s.UmaMaheswari Mill Ltd., Hosur என்ற நிறுவனத்தில் A2 ராமநாதன், A3 வள்ளியம்மாள்,…
Read More » -
தமிழ்நாடு
Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து நடத்திய பயிலரங்கம் : “2024-ல் உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் “
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து “2024-ல் உங்கள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் போலீசார் தலையிடக்கூடாது.. : ஏடிஜிபி அருண் உத்தரவு
சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோவை, திருப்பூரில் 2023-ல் குற்ற சம்பவங்கள் குறைவு : காவல் துறை தகவல்
கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கோவை மாநகர…
Read More »