போலீஸ் செய்திகள்
-
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்களின்…
Read More » -
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை : அவினாசி மகளிர் போலீசாருக்கு கோவை மாவட்ட காவல்துணைத்தலைவர் வாழ்த்து!
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-.6.2020 அன்று 7 வயது மாணவிக்கு பலூன் வாங்கிக்கொடுத்து தனியாக…
Read More » -
கொரோனா விழிப்புணர்வு : ஆவடி மாநகர காவல் ஆணையர்
ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும் sanitizer கொடுத்து பொது…
Read More » -
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 181…
Read More » -
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலையத்திற்கு
வந்து இருக்கும் உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பல குற்றவாளிகளை…
Read More » -
விதைத்த காக்கிகளுக்கு வீரவணக்கம்
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ வேறிடம்பார்க்கும் பதவியில் ஈடுபாடு…
Read More » -
ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம்
போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்புதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.நி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு மீட்டுத்தரப்பட்டது. திரு.தமிழ்மணி மற்றும்…
Read More » -
பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு உதவிய
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய குழுவினர்S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து…
Read More » -
ஏடிஎம் இயந்திர கொள்ளை முயற்சியை 15 நிமிடத்தில் விரைந்து தடுத்த காவலர்களுக்கு காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு
கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள கிஜிவி இயந்திரத்தில் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற ஹரியானாவை சேர்ந்த கலித் (வயது-30)…
Read More »