தமிழ்நாடு

238 கோடி 40 இலட்சத்து 95 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 44525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடி 40 இலட்சத்து 95 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நகிழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்கள், உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button