போலீஸ் செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு !

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம். எஸ். முத்துசாமி இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button