தமிழ்நாடு

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம்

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம் 29/5/2022 அன்று காலை ஆதி பார்டி ஹால் (அம்பத்தூர்) இல் 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெற்று முடிந்தது.

நிகழ்ச்சியில் திருமதி N.நவமணி வழக்கறிஞர் (தேர்தல் அதிகாரி) அவர்களால் பதவிபிரமாணம் செய்து வைக்கப்பட்ட நபர்கள் பின்வருமாறு

  1. K.பாஸ்கரன், மாநில தலைவர்
  2. M.V. கோவிந்தராஜன், மாநில பொது செயலாளர்
  3. S. சையத் உசேன், மாநில பொருளாளர்

இக் கூட்டத்தில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் திரு S.N. ரவிகுமார் வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டார். மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர். கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button