தமிழ்நாடு

இந்தியா சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கு இடையே கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்வு

சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி 11 நாட்கள் பயணமாக Youth Exnora International அமைப்பின் மூலம் இந்தியா சுவீடன் கல்வி கலச்சார பரிமாற்ற குழு இந்தியா நாட்டிற்கு வந்தது. இந்தியா சுவீடன் கல்வி கலச்சார பரிமாற்ற குழு இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக 03.04.23 தேதியன்று திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இந்தியா சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியானது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.வி.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button