செய்திகள்தமிழ்நாடுபோலீஸ் செய்திகள்
பதக்கம் மற்றும் சான்றிதழ்

தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை காவல் நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.