தமிழ்நாடுபோலீஸ் செய்திகள்

கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் பெற்று காவல்துறையினருக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வெற்றி பெற்ற 7 பெண்காவல் ஆளினர்களை 27.09.2024 புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் நேரடியாக வரவழைத்து பாராட்டினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button