தமிழ்நாடு
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு பாராட்டு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா. இ.ஆ.ப.. அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதனடிப்படையில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.சிவக்குமார் அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.