போலீஸ் செய்திகள்

G-5 காவல் நிலையத்தில் கொரானா தடுப்பூசி (Covishield) போடும் நிகழ்ச்சி..!

நேற்று (09/03/2021) மதியம் 12:15 மணிக்கு G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் திருமதி. இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப் படுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி (Covishield) போடும் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் உயர்திரு பாலகிருஷ்ணன், IPS., அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்கள் முன்னிலையில் G-5 தலைமைச்செயலக காலனி ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் மற்றும் W-6 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. தேவிகா மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. மீனா மற்றும் காவலர்கள் உட்பட 13 பேர் நல்ல முறையில் விருப்பத்தோடு கொரானா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இணை ஆணையாளர் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button