newraam
-
தமிழ்நாடு
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் புதிய அடையாளம்!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு அழகாக…
Read More » -
தமிழ்நாடு
இட ஒதுக்கீட்டு முறையை முறையாகப் பின்பற்றுகிறதா டிஎன்பிஎஸ்சி?
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது சென்னை…
Read More » -
தமிழ்நாடு
காதலனுடன் கிரிவலத்துக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!
சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை ஒலக்கூரில் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை விக்கிரவாண்டியில் போலீசார் பிடித்தபோது இரு காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க…
Read More » -
தமிழ்நாடு
ஓட்டு, ஓட்டுக்காக ஓட்டு
#PedalforVote என்ற ஊக்கொலியோடு இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தங்களது வாக்களிக்கும் கடமையினை ஊக்குவிப்பதற்காக சைக்கிள் பேரணியை நடத்தியது. இதில்700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணியை தமிழ்நாட்டின்…
Read More » -
போலீஸ் செய்திகள்
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
உதகையில் சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி…
Read More » -
தமிழ்நாடு
மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் காவல் ஆய்வாளர் ரமேஷ்
தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே காவல் வரவேற்பறையில் தன்னம்பிக்கை…
Read More » -
தமிழ்நாடு
மன்னார்குடி நகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும்…
Read More » -
தமிழ்நாடு
உனக்கு நிகர் நீயே!
அழகாய் துளிர்விட்டுஆழமாய் வேரோடிஅன்னை தந்தை அரவணைப்பில்பூத்து செழித்துஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!கிளைகள் பரவிநற்காய்கள் தரும் தருணம்வேரோடு பிடுங்கிநாடு கடத்தப்படுவாய்திருமண வழக்கத்தில் !!ஏற்படும் வேதனைகளைஎதிர்கொள்ளும் துணிவில்மறைத்து புதிய வாழ்வில்சாதனைகனிகள் படைப்பதில்உனக்கு நிகர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களிடம் 6 பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அறிக்கை
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்று பின்பு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சிகரத்தில் ஒரு வருடம் காலம் பயிற்சியினை முடித்துவிட்டு…
Read More » -
தமிழ்நாடு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் 38-வது மாவட்டமாக…
Read More »