போலீஸ் செய்திகள்
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

உதகையில் சைபர் கிரைம் சார்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.