செய்திகள்
-
நிலஅளவர்- வரைவாளர் பணி : 1,089 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியீடு
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அந்த…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு.. : தொடர்-10
தோழா.!!!தோல்விகளை தோற்கடிதற்கொலை எண்ணத்தையாக்குநீ தவிடுபொடி. இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை… பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதால்…
Read More » -
MR.துப்பறிவாளன் : குணா சுரேன் – தொடர் 6
பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது…
Read More » -
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின் சுதந்திரத் தாகமடா
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கே வ.உ.சிபூட்டிய செக்கிழுத்தார்தாகமெடுக்கையிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா.பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை கொண்டுவெள்ளையனை எதிர்த்தால் தூக்கிலிட்டான்அவர்கள்…
Read More » -
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்- : தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ்…
Read More » -
பதக்கக்கங்களை குவித்த காவலர்களை பாராட்டிய முதலமைச்சர்
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வின் போது…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம்… : தூங்குகிறார்களா மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும்..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100 நாள் மட்டுமே வேலை…
Read More » -
கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி!
இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை கேட்டறிந்தோம் பலவற்றைதங்கையிடம் கேட்டறிந்தோம்…
Read More » -
5 வது புத்தகத்திருவிழா
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…
Read More » -
நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி -: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நல துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள…
Read More »