போலீஸ் செய்திகள்
ஊர்க்காவல் படையினருக்கு அரிசி வழங்கிய அவிநாசி காவல்துறை

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி அவிநாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் அவிநாசி உட்கோட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு அரிசி வழங்கினார்கள்.