போலீஸ் செய்திகள்
கொட்டும் மழை வெள்ளத்திலும் நிவாரண முகாமில் இருந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸார்.

துரைப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்டு அரசு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தையின் முதல் பிறந்தநாளை காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் உட்பட காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
