Uncategorized

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் வானொலி மூலம் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K.மீனா அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 25.06.2024-ம் தேதி மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. TAJ லாமேக் அவர்கள் All india Radio, Karaikal FM மூலம் பொது மக்களிடம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button