Uncategorized

சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்காக திரட்டப்பட்ட பணம் ரூபாய் 11,50,000/- புதுக்கோட்டை எஸ்.பி., முன்னிலையில் வழங்கினார்கள்

சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004 பேட்ச் உதவும் உறவுகள் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 11,50,000/- பணத்தை திரட்டி 06.09.2024 ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள்
முன்னிலையில் வழங்கினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button