போலீஸ் செய்திகள்

ஆன்லைனில் இழந்த ரூ.2,95,000/- மீட்பு : சேலம் மாவட்ட காவல்துறை அதிரடி

ATM Card ஐ புதுப்பிப்பதாக வங்கி விபரம் மற்றும் OTP ஐ பெற்று, மேட்டூர் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ.2,95,000/-, காவல் கண்காணிப்பாளர் மரு.இரா.சிவக்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி, சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லப்பாண்டியன் அவர்களின் மேற்பார்வையில் சேலம் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், இழந்த பணம் மீட்கப்பட்டு, 21.02.2023 அன்று மனுதாரரின் கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button