தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய ஆணையர் நியமனம்

தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சிக்கும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button