policeபோலீஸ் செய்திகள்

வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் “முதல் உதவி பயிற்சி”

வேலூர் சரக காவல்துறை வேலூர் சரக காவல் ஆளிநர்களுக்கு ஒரு நாள் முதல் உதவி பயிற்சி வேலூர் டிஐஜி முனைவர் M.S. முத்துச்சாமி இ.கா.ப., அவர்களால் 10.04.2023-ம் தேதி பணியிடை பயிற்சி மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button